அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக செய்தித் தொடர்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் C.பொன்னையன், பண்ருட்டி S.ராமச்சந்திரன், கழக இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில்சம்பத், தலைமைக் கழகப் பேச்சாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கோ. சமரசம், முன்னாள் மத்திய அமைச்சர் S.R. பாலசுப்ரமணியன்M.P., முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச் செல்வன், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, தலைமைக் கழகப் பேச்சாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் தீரன் என்கிற A. ராஜேந்திரன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த M.கெளரிசங்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற அ.இ.அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள்!
News
June 11, 2016 8:36 pm