சட்ட விரோதமான மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 இலங்கை மீனவர்கள் கைது!

sl sl1 sl2 sl3

இலங்கை கிழக்கு கடற்படை குச்சவெளி கட்டளை கடற்பரப்பில், அங்கீகரிக்கப்படாத வெடிப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு, வலைகள், டைவிங் துடுப்புகள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் விசாரணைக்காக குச்சவெளி  (Kuchchaweli) காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-வினித்.