தமிழக கவர்னர் பொறுப்பை, மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவும், மத்தியப் பிரதேச கவர்னர் பொறுப்பை, குஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லியும் கூடுதலாக கவனிப்பார்கள்: இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஷி.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஷி.

president of  india

தமிழக கவர்னராக கே.ரோசையா கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி நியமிக்கப்பட்டார். கவர்னர் பதவிக் காலம் முடிவடைந்ததால் ரோசய்யா விடுவிக்கப்பட்டார்.

மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவ்.

மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவ்.

தமிழக கவர்னர் பொறுப்பை, மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என, இந்திய குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

குஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லி.

குஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லி.

அதேபோல் மத்தியப் பிரதேச கவர்னர் பொறுப்பைகுஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லி கூடுதலாக கவனிப்பார் என, இந்திய குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com