இலங்கையில் முகாமிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலாளர்!

29384729985_0d97b44693_z - Copy29384729735_b19cc42325_o - Copy29384730715_a8834546e8_z - Copy

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று இரவு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயன்முறை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டிருப்பதாக தெரிகிறது.

-வினித்.