அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து.

TN.CM JJteachers day cm

 -கே.பி.சுகுமார்.