14-ஆவது இந்திய ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 11-ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு லாவோஸின் தலைநகர் வியன்டைனில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சென்றுள்ளார். மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று (08.09.2016) காலை அமெரிக்க அதிபர் ஒபாமாவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்து பேசினார்.
-ஆர்.மார்ஷல்.