Home|News|மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் இன்று (16.09.2016) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. -டாக்டர் துரைபெஞ்சமின். ullatchithagaval@gmail.com