தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய  பிரதமர் நரேந்திர மோதி, தமிழக ஆளுநர்  வித்யாசாகர் ராவ் வாழ்த்து.

JayalalithaaPRESS RELEASE

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய பிரதமர் நரேந்திர மோதி பூங்கொத்துடன் வாழ்த்து  கடிதம் அனுப்பி வைத்து உள்ளார்.

அதுபோல் தமிழக ஆளுநர்  வித்யாசாகர் ராவ், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் மக்களின் பிரார்த்தனை முதலமைச்சரை எப்போதும் நலமுடன் வாழவைக்கும், விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கூறி உள்ளார்.

இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி தெரிவித்து உள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.