கல்லணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

kallanai1kallanaiசம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று (24.09.2016) தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காவிரியில் விநாடிக்கு 3600 கனஅடி நீரும், வெண்ணாற்றில் 3600 கனஅடி நீரும்கல்லணை கால்வாயில் 1000 கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 800 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.