நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

tn.govt

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (24.10.2016) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

-ஆர்.அருண்கேசவன்.