தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அஇஅதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றார். முதல் முறையாக பேரவை உறுப்பினராக நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.
வாக்காளர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.