திமுக தலைவர் மு.கருணாநிதி, மருந்துகளால் ஏற்பட்ட உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.