ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் ஆவேசம்.
News
January 12, 2017 1:27 pm