ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க முயன்ற முன்னாள் மத்திய அமைச்சரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர். அன்புமணியை, பிரதமர் நரேந்திர மோதி சந்திக்க மறுத்துள்ளார்.
இதனால் பிரதமர் நரேந்திர மோதி வீட்டுக்கு முன்பே அமர்ந்து மருத்துவர்.அன்புமணி தர்ணா போராட்டம் செய்ய தொடங்கினார்.
இதை கண்டு பதறிப்போன காவலர்கள், மருத்துவர். அன்புமணியை கைது செய்தனர்.
-எம்.ரமேஷ் குப்தா.