Home|News|அண்ணா நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி! அறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு நேரில் வந்து இன்று மரியாதை செலுத்தினார். -ஆர்.மார்ஷல்.