திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 6-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் அன்று மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி 6-ந் தேதி விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணி நாளாக செயல்படும்.
-கே.பி.சுகுமார்.