அதிமுகவும், தமிழக மக்களும் எதிர் எதிர் திசையில் பயணிக்கிறார்கள்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து.

????????????????????

p.chidambaram

அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய அந்த கட்சி எம்எல்ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், தேர்வு செய்யப்பட்டவர் தகுதியானவரா? இல்லையா? என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

தமிழக முதல்வர் நாற்காலியை அண்ணா, காமராஜர் போன்ற பெருமை மிக்க தலைவர்கள் அமர்ந்து அலங்கரித்ததை பெருமையுடன் நினைவு கூறுவதாகவும், தற்போது அந்த பெருமைமிக்க தலைவர்களின் வழி காட்டுதலுக்கு எதிராக அதிமுகவும், தமிழக மக்களும் எதிர் எதிர் திசையில் பயணிக்கிறார்கள் என்று, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் .சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியுள்ளார்.

-கே.பி.சுகுமார்.