சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 14.02.2017 காலை 10.30 மணிக்கு வெளியாகும் என உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர். தமிழகத்தின் தலையெழுத்தை இந்த தீர்ப்பு நிச்சயம் முடிவு செய்யும்.
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 14.02.2017 காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!- அதிகாரப்பூர்வ அறிவிப்பின் உண்மை நகல்.
News
February 13, 2017 11:30 pm