சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் உறுதி செய்து உள்ளனர்.
முக்கிய அறிவிப்பு
தீர்ப்பின் முழு விபரம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் உண்மை நகல் ஆகியவற்றை, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
2017-02-14_1487056122