தமிழக உளவுத் துறை ஐ.ஜி.ஆக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை காவல்துறை நல்வாழ்வு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழக உள்துறை தலைமைச் செயலர் அபூர்வா வர்மா வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.