டாஸ்மாக் (மதுக்கடை) அறிவிப்பு பலகைகள் விவகாரம்; உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு!- ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவர் அன்புமணி கைது.

pmk5pmk2pmkpmk.1 pmk4pmk.3

தேசியமாநில நெடுஞ்சாலைகளில்  உள்ள மதுக்கடை வழிகாட்டி பலகைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை.

இந்நிலையில், டாஸ்மாக் (மதுக்கடை) அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் பா.ம.க.வினர் இன்று ஈடுப்பட்டர். சென்னை அசோக்நகர் மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணியை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்

-கே.பி.சுகுமார்.