ஹைட்ரோ கார்பன் எடுக்கும் எரிவாயு கிணறுகளை முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர்.அன்புமணி நேரில் பார்வையிட்டார்.

dr.anbumani.4dr.anbumani.1 dr.anbumani.2dr.anbumani

dr.anbumani cdr.anbumani a dr.anbumani b

முன்னாள் மத்திய அமைச்சரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர். அன்புமணி, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் சென்று அங்குள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் எரிவாயு கிணறுகளை இன்று நேரில் பார்வையிட்டார்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மத்தியில் மருத்துவர். அன்புமணி உரையாற்றினார். ஆபத்தான இந்த எரிவாயு கிணறு திட்டத்தினை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (Protected Agricultural Zone) அறிவிக்க வேண்டும் என்றார்.

-ஆர்.அருண்கேசவன்.