சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக சார்பில் மதிவாணன் போட்டி!- வேட்புமனுவின் உண்மை நகல்.
மதிவாணன்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக சார்பில் மதிவாணன் என்பவர் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.