தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.

tmc news

தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இலவச (AMBULANCE) மருத்துவ அவசர ஊர்தி வாகன சேவையை, .மா.கா தலைவர் G.K.வாசன் தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

 -ஆர்.அருண்கேசவன்.