ராஜகண்ணப்பன், கவிஞர் சினேகன் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தனர்.

ops1

ops.2

ops

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கவிஞர் சினேகன் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து  அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இணைந்தனர். 

-கே.பி.சுகுமார்.