தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது…!

நீர்வெளியேற்று நிலையம்.

நீர்வெளியேற்று நிலையம்.

நீர் சுத்திகரிப்பு நிலையம்.

நீர் சுத்திகரிப்பு நிலையம்.

sea water

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்.

P.R.No. 22 apr-20171 P.R.No. 22 apr-20172

?????????????????????????????

தமிழகத்தில் இந்தாண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவமழையும் பொய்த்து விட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த (மார்ச்-2016) ஆண்டை விட, இந்த ஆண்டு (மார்ச்-2017) நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்து விட்டதாக, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (Chennai Metropolitan Water Supply and Sewerage Board) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒரு சொட்டு பெட்ரோல் விலையை விட, ஒரு சொட்டு தண்ணீரின் விலை அதிகமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

தண்ணீரை பூமிக்கடியில் தேடுவதைவிட, அதை வானத்தில் இருந்து வரவழைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி; மரங்களை நட்டு பாதுகாப்பதுதான்.

“கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவதும், குழந்தைகளை விற்றுவிட்டு தொட்டில்கள் வாங்கும் கதையாகதான்” நமது அரசாங்கத்தின் நிலை இருக்கிறது.

“தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம்” என்று எழுத்தில் மட்டும் எழுதி பயனில்லை; அதை செயலில் நிரூபிக்க வேண்டும்.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com