டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் இன்று மண்சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, விவசாயிகளுடன் இணைந்து மண்சோறு சாப்பிட்டார்.
-எஸ்.சதிஸ் சர்மா.