திருவண்ணாமலை மாவட்டம், போளுரில் அமைந்துள்ள அருள்மிகு சம்பத்கிரி திருமலையில் உள்ள ஸ்ரீகனகவல்லி தாயார் சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமியின் 40-ஆம் ஆண்டு திருப்படி விழாவும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஆராதனையும் நடைப்பெற்றது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
– மு.ராமராஜ்.