டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது  செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

TTV Dhinakaran arrested in New Delhi for attempting to bribe EC officials for AIADMK symbol.

டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகாஜூனா ஆகியோர் இன்று மதியம் டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தினகரனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

-கே.பி.சுகுமார்.