நீதிமன்றங்களுக்கு கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே-1 ந்தேதி முதல் மே.31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர மனுக்களை விசாரிக்க கோடைக்கால அமர்வுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவற்றின் முழு விபரம் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com