தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
உத்தரவின் உண்மை நகல்:
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com