கோயம்புத்தூர் சிட்கோ பகுதியில் உள்ள பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஆலையில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறியதால் மற்றொரு ஆலையிலும் தீ பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
-எஸ்.திவ்யா.
வீடியோ : பட்டுராஜ்.