இன்று (மே-26) காலை அசாம் மாநிலம், திப்ருகார் சென்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அசாம் ஆளுநர் ஸ்ரீ பானர்வைலால் புரோகித் மற்றும் அசாம் முதலமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனுவால் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.