Home|News|தூத்துக்குடி பெரியசாமி மறைவு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது; முரட்டுப் பக்தனுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மறைவிற்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பெரியசாமி மறைவு தனக்கு பேரதிர்ச்சியை தந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -எஸ்.திவ்யா.