இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் விளாடிமிர் புடினை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள கோன்ஸ்டன்டின் பேலஸில் இன்று சந்தித்தார்.
புடினுடனான சந்திப்பு சிறந்ததாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.