திமுக தலைவர் மு.கருணாநிதி 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா இன்று (03.05.2017) மாலை 5.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, நிதிஷ்குமார், உமர் அப்துல்லா, சீத்தாராம்யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
-ஆர்.மார்ஷல்.