தேங்கி நிற்கும் சாக்கடையால் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து!

iddle

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், வாழ்குடை என்ற கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கழிவு நீர்  கால்வாய் கட்டும் போது முழுமையாக     கட்டி முடிக்காததால், கழிவு நீர் ஒர் இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது.

இதுக்குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் திருந்தாதவரை தூய்மை இந்தியா திட்டம் தோல்வியைதான் சந்திக்கும்.        

                                                                     ச.ரஜினிகாந்த்.