உத்தரபிரதேச மாநிலம், பரேலி நகரில் டிரக்குடன் பேருந்து மோதி தீப்பிடித்ததில் 22 பேர் பலியானார்கள்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000- மும் வழங்க பிரதமர் நரேந்திர மோதி உத்தரவிட்டுள்ளார்.
-எஸ்.சதிஸ்சர்மா.