அம்மா மருந்தகத்தின் அவல நிலை!

?????????? ??????????

வேலூர் மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையதில்அம்மா மருந்தகம்” ஒன்று உள்ளது. அது மிகவும் சுகாதரமற்ற நிலையில் உள்ளது. அம்மா மருந்தகம் முன்பு தற்காலிக மீன் கடை ஒன்று உள்ளது. அதனால் மீன் கழிவுகளின் வாடை தாங்க முடியவில்லைமருந்தகத்தின் அருகிலேயே திறந்த நிலையில் ஒரு சாக்கடை ஓடுகிறதுஇதையெல்லாம்   பார்க்கும் போது, அழுக்கை போக்க சோப்புஆனால், அந்த சோப்பு   டப்பா அழுக்குஎன்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது.

–  ச.ரஜினிகாந்த்.