டிரான்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) எனும் சர்வதேச அமைப்பு, உலகில் அதிகம் ஊழல் மலிந்துள்ள நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
2015-ம் ஆண்டு ஜூலை முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளில் ஒரு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பதன் அடிப்படையிலான கருத்துக்கணிப்பின்படி, ஊழல் பட்டியலில் இந்தியா (69 சதவீதம்) முதலிடத்திலும், ஜப்பான் (0.2 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளது.
மேலும், உலக நாடுகள் குறித்த ஊழல் புள்ளி விபரங்களை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com