மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த 3 முதலமைச்சர்கள்!

pudhuchery cmjharknd cmudhrakant cm

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று (ஜூன் 11, 2017) தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

-எஸ்.சதிஸ் சர்மா.