இலங்கை வடகிழக்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறி 17 இந்திய மீனவர்கள் கைது!

indian fisher man3 indian fisher man4indian fisher man1indian fisher man2indian fisher man5

indian fisher man

இலங்கை வடகிழக்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறி, 17 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் எஸ்.எல்.சி.ஜி. ரோந்துப் பிரிவினர் (22.06.2017) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு மீன் பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் காங்கேசன்துறை கொண்டு சென்று, சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவித் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.