இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, அமெரிக்காவில் சிறப்பான வரவேற்பு!
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களையும், பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார்.