இலங்கை தலை மன்னார் லைட்ஹவுஸ் பகுதியில் ஆறு இந்திய மீனவர்கள் கைது!

SN1 SN2

SN3SN

இலங்கை கடற்பரப்பில், தலை மன்னார் லைட்ஹவுஸ் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை 24.06.2017 அன்று கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், படகோட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக தலை மன்னார் உதவி மீன்பிடி இயக்குநரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.