இலங்கை வந்த பிரெஞ்சு போர் கப்பல்கள் பயிற்சி முடிந்து கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

france sl france sl1 france sl2 france sl3

ஜூன் மாதம் 20-ம் தேதி இலங்கை வந்திருந்த ‘மிஸ்ட்ரல்’ மற்றும் ‘கோர்பெட்’ என்ற இரண்டு பிரெஞ்சு போர் கப்பல்கள் பயிற்சி முடிந்து கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று புறப்பட்டது. வெற்றிகரமாக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரெஞ்சு கடற்படை வீரர்களுக்கு, இலங்கை கடற்படை வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.