ஸ்ரீலங்கா கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 3 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் 08.07.2017 அன்று கைது செய்தனர். அதன் பிறகு அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.