திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு!

DSCN0930

DSCN0932 DSCN0933 DSCN0934 DSCN0937 DSCN0938

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலப்பாதையில், ஈசான்னியலிங்கம் பக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் 48 செண்ட் இடத்தினை தனி நபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி இன்று ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை உதவியுடன் மீட்டு அருள்மிகு அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

                        –மு ராமராஜ்.

ரஜினிகாந்த்.