இலங்கை கடற்பரப்பில் நீலவேலி, திருகோணமலை லங்கபதுனா ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்டதாக கூறி 21 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை 14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் ஏனைய மீன் பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை மீன் பிடி உதவி பணிப்பாளரிடமும், முத்துத்தீவு மீன் பிடி ஆய்வாளரிடமும் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.