இலங்கையில் 2 டால்ஃபின்களை படுகொலை செய்து மோட்டார் சைக்கிள்களில் கடத்திய இரண்டு நபர்களை, இலங்கை கடலோர காவல்படை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் 2 டால்ஃபின்களை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.