சென்னை பெரம்பூரில் தனியாருக்குச் சொந்தமான உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News
July 16, 2017 8:10 pm